அமேசான் பிரைமில் வெளியான நயன்தாராவின் த்ரில்லர் திரைப்படம் ‘நிழல்’….!

Must read

நயன்தாரா நடிப்பில் ஏப்ரல் 9 வெளியான த்ரில்லர் திரைப்படம் நிழல். நயன்தாரா இதில் எட்டு வயது சிறுவனின் தாயாக நடித்திருந்தார். குஞ்சாகா போபன் பிரதான வேடம் ஏற்றிருந்தார்.

இந்தப் படத்தை அப்பு என்.பட்டாத்திரி இயக்கியிருந்தார். அடிப்படையில் இவர் ஒரு எடிட்டர். சிறந்த எடிட்டருக்கான மாநில அரசின் விருது வாங்கியவர். நிழல் இவரது முதல் படம்.

கொரோனா பாதிப்பு தீவிரத்தை நோக்கி நகர்ந்த நிலையில் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் நிழல் வெளியானதால் ரசிகர்கள் அதிகளவில் திரையரங்குக்கு செல்லவில்லை. இந்நிலையில் அமேசான் பிரைமில் இப்படம் வெளியாகியுள்ளது.

 

More articles

Latest article