த்ரிஷாவின் 60வது படமான பரமபத விளையாட்டு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு…!

Must read

[embedyt] https://www.youtube.com/watch?v=Tna0aUW4AlA[/embedyt]

த்ரிஷாவின் 60 வது படமான பரமபத விளையாட்டு திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதள பக்கங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் த்ரிஷாவின் 60-வது படமான பரமபதம் விளையாட்டு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். ‘பரமபதம் விளையாட்டு’இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம்.

More articles

Latest article