அதர்வாவின் “100” படத்தின் ட்ரைலர் வெளியீடு…..!

நடிகர் அதர்வாவின் “100” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது . சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா வெறப்பான போலீஸாக நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அதர்வா நடித்த “100” படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 100, Atharva, hansika, official trailer, Sam Anton
-=-