தமிழில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பின்னர் ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான சென்னை 28, இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு நடனமாடினார்.
தற்போது மனிஷா பெங்களூர் தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் மனிஷா யாதவ்.