பூரூஸ் லீ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் புதிய படம் ‘4ஜி’. இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் இயக்கி வருகிறார். இப்படத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் மேனன் துணை வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகிய மிஸ் கேரளா பட்டம் வென்ற காயத்ரி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
தற்போது முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.