விவாகரத்துக்கு தயாராகும் பிரபல நடிகை!

Must read

நடிகை மீரா ஜாஸ்மீன் – அனில் ஜான் டைட்டஸ்

நடிகை மீரா ஜாஸ்மீன் தனது கணவரை பிரிய முடிவு செய்துள்ளதாக மலையாள திரையுலகம் கிசுகிசுக்கின்றன.
நடிகை மீரா ஜாஸ்மீனும் அவரது கணவருமாகிய அனில் ஜான் டைட்டஸ் ஆகியோருக்கு இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் இவர்கள் பிரியவுள்ளார்களாம் இதற்கு காரணமாக‌ மீரா படத்தில் மீண்டும் நடிக்க வந்தது தான் காரணம் என்று மலையாள திரையுலகம் முணுமுணுக்கின்றது.
தற்போது தொடர்ந்து மலையள திரையுலகத்தில் விவாகரத்து என்பது தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் விவாகரத்து ஆனவர்கள் மருமணம் செய்வதும் நடந்த வண்ணம் உள்ளது…
விடுப்பா விடுப்பா நடிகைன்னா டைவர்ஸ் பண்றதும் மறுபடியும் கல்யாணம் பண்றதும் சகஜம் தானப்பா….

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article