நடிகர் விஜய்க்கு சவால் விட்ட மகேஷ்பாபு..

Must read

தெலுங்கில் இளம் ஹீரோக்களில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை திரட்டி வைத்திருக்கிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’ஸ்பைடர் ’மூலம் தமிழிலும் அறிமுகமானார்.


தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒரு சில தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்திருக்கிறார். அப்படங்கள் சூப்பர் ஹிட்டாகியும் இருக் கிறது. இதனால் விஜய், மகேஷ் பாபு அடிக்கடி சந்திக்காவிட்டாலும் நண்பர்களாக உள்ளனர்.
மகேஷ்பாபு பிறந்த தினத்தையொட்டி அவருக்கு கிரீன் சேலன்ஞ் சவால் வந்திருந்தது. அதை ஏற்றுக் கொண்டு தனது வீட்டில் மரம் நட்டு வீடியோ வெளியிட்டார். தற்போது கிரீன் சேலன்ஞ் சவாலை நடிகர் விஜய், ஜூனியர் என் டி ஆர் மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விட்டிருக்கிறார்.

 

More articles

Latest article