இனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்பயிராகட்டும் என   நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு”  என்று பதிவிட்டுள்ளார்..

 

Tags: Let's sow good sowing: Kamal Hassan Pongal wishes, இனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து