ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணி முதல் இந்த சோதனை நடந்துவருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகிரார்கள். ப.சி. தற்போது வீட்டில் இல்லை.

 
English Summary
raid in P. Chidambaram"s home