சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளனர்.
இன்று மதியம் சென்னை வருகிறார்கள்.
மேலும் மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதவர்களும்  சென்னை வருகின்றனர்.
jeya-ead