டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,82,881 ஆக உயர்ந்து 1,22,149 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 46,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 81,82,881 ஆகி உள்ளது.  நேற்று 550 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,22,149 ஆகி உள்ளது.  நேற்று 58,292 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,89,203 ஆகி உள்ளது.  தற்போது 5,70,106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,548 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,78,406 ஆகி உள்ளது  நேற்று 74 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,911 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,303 பேர் குணமடைந்து மொத்தம் 15,10,353  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,014 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,23,412 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,168 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,468 பேர் குணமடைந்து மொத்தம் 7,57,208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,23,348 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,122 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,709 பேர் குணமடைந்து மொத்தம் 6,91,236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,511 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,24,522 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,122 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,848 பேர் குணமடைந்து மொத்தம் 6,91,236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,781 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,81,863 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,848 பேர் குணமடைந்து மொத்தம் 4,51,070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.