ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் படம் “பிரண்ட்ஷிப்”
ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார்.
“பிரண்ட்ஷிப்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ப்படத்தின் இடம்பெற்ற காட்சிகளின் சிறிய தொகுப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர்.