ல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே நடித்த ‘ஆலா வைகுந்த பூரம்லோ’ தெலுங்கு படமாக இருந்தாலும் இப்படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின. ’புட்ட பொம்மா..’ பாடலுக்கு அல்லுவும், பூஜா ஹெக்டேவும் ஆடிய ஆட்டத்தை சிம்ரன் உள்ளிட பல பிரபலங்கள் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அப்படத்தில் பூஜாவின் நீண்ட வாழைத் தண்டு கால்களுக்காகவே ‘நீ கல்லானு பட்டுகு’ பாடல் எழுதி அதுவும் பாப்புளர் ஆனது. தற்போது பூஜாவை புக் செய்ததும் அவருக்கு குட்டை பாவடையைத்தான் காஸ்டியூம் ஆக தருகிறார்கள்.

நாகார்ஜூனா, நடிகை அமலா தம்பதி களின் மகன் அகில் அக்கினேனி நடிக்கும் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே பொம்மரில்லு’ பாஸ்கர் இயக்குகிறார் .இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பூஜாவின் கால்களுக்காகவே எடுக்கப்பட்டதுபோல் பூஜா அகிலை டீஸ் செய்யும் வகையில் அவரது காதுகளை தன் கால் விரல்களால் பிடித்து இழுக்கிறார். அகில் லேப்டாபில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஸ்டில்லை பார்த்த்தும் பூஜா ஹெக் டேவின் கால்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. கால்களை இன்ஸ்சூரன்ஸ் செய்யுங்கள் என்று சிலர் ஐடியாவும் கொடுத்திருக்கின்றனர். அதை பூஜா ஏற்பாரா இல்லையா என்பது அவர் பதில் தந்தால்தான் தெரியும்/