வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் நாகசைதன்யா நடிக்க இருக்கும் NC22 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது.

நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்தப் படம் வெங்கட்பிரபு-வுக்கு 11 வது படம்.

நாகசைதன்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

கோயில் அருகில் மதுபான கடை… வெங்கட்பிரபு படத்தின் செட்டை சூறையாடிய கிராம மக்கள்…