தமிழ்திரைபடங்களில்முன்னணி  நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் “பரோட்டாசூரி” . இவர்வெண்ணிலாகபடிகுழு தொடங்கி வருத்தபடாத வாலிபர்சங்கம், ஜில்லா, வேதாளம்போன்ற பல வெற்றிபடங்களில் நடித்திருக்கிறார் இவர்தன்ரசிகர்களிடம்அமானுஷ்யாவிடியோஒன்றைபகிரந்துள்ளார்.
சமூகவலைதளபக்கத்தில்ஒருஅமானுஷ்யமான  விடியோவைபகிர்ந்துள்ளார். தனதுமுகநூல்பக்கத்தில் (‘My real ghost encounter, Unbelievably True.
Coimbatore to Palani Road at 2.30am’) ” நிஜஅம்மானுஷ்யத்தை (பேய்)
நேரில்பார்த்த௭ன்உண்மையானஅனுபவம்”. என்றுதலைப்பிட்டு
பகிரந்துள்ளார்.
சுமார்ஒருநிமிடம்ஓடக்கூடியஅந்தவீடியோவில்ஒருஅமாஷ்யஉருவத்தைகண்டசூரி “நிப்பாட்டு,  நிப்பாட்டு, நிப்பாட்டு, நிப்பாட்டுடா!! ”
என்றுபதட்டத்துடன்கூறுகிறார்.
உடனேடிரைவர்வாகனத்தின்லைட்டைஅணைக்கச்சொல்கிறார். பிறகு “அடிச்சிதூக்கு” என்கிறார். உடனேடிரைவரும்அவ்வாறேசெய்யசிறிதுவினாடிகள்கழிகிறது. பிறகுலைட்டைஆன்செய்தார்  டிரைவர்.
அப்போது பார்த்தால், கார்கண்ணாடியில்அந்தஉருவம்தெரிகிறது.
இவ்வாறுஅந்த வீடியோமுடிகிறது
இந்த வீடியோ உண்மையாஅல்லதுரசிகர்களைஏமாற்றசூரி செய்தநாடகமாஎன்றுதெரியவில்லை.
இதுகுறித்துசூரிஇன்னும்கருத்துதெரிவிக்கவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது