தற்போது தமிழக சட்மன்ற உறுப்பினர் எண்ணிக்கை :  யாருக்கு, எவ்வளவு?

Must read

நாளை, தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு எவ்வளவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்?

அதிமுக (சசிகலா அணி) 122

அதிமுக (பன்னீர் அணி) 10

அதிமுக நடுநிலை ( மயிலாப்பூர் நட்ராஜ், நாகை அன்சாரி)  2

திமுக 89

காங்கிரஸ் 8

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1

சபாநாயகர் 1

ஆர்.கே.நகர் ( ஜெயலலிதா மறைந்ததால் காலியிடம்) 1

 

ஆக மொத்தம் 234

 

More articles

Latest article