‘கொரோனா குமார்’ படக்குழுவினரின் CSK சிங்கங்களா ப்ரோமோ பாடல் வெளியீடு…!

Must read

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கும் புதிய படம் கொரோனா குமார் .

“குமுதா ஹேப்பி அண்ணாச்சி”, “மச்சி லவ் மேட்டர் பீல் ஆய்டாப்ள” போன்ற காமெடி டிரெண்டிங் வசனங்கள் மூலம் இளைஞர்களைப் பரவசப்படுத்தி, வசன காமெடி மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல்.

சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தினை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ பாடலான CSK சிங்கங்களா என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். இன்று 2021-ன் மீதமுள்ள IPL போட்டிகள் தொடங்குவதால் அதில் இந்த பாடலை வெளியிடுகின்றனர். சிம்பு பாடிய இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

More articles

Latest article