சென்னை:
ணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனையாகிறது.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.1,068.5க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.