நூற்றாண்டு நிறைவு: நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி! முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் – வீடியோ
சென்னை: தமிழ்நாட்டின்முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், தலைவரே!…