மார்ச் 2ந்தேதி முதல் 6ந்தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! திமுக தலைமை கழகம் அறிவிப்பு
சென்னை: மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2…