Category: TN ASSEMBLY ELECTION 2021

குமரி சுற்றுப்பயணம்: மறைந்த எம்.பி. வசந்தகுமார் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் ராகுல்காந்தி…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மறைந்த குமரி மாவட்ட எம்.பி.…

திமுக கூட்டணியில், முஸ்லிம் லீக்- மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஸ்டாலின் இன்று அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கட்சிகளான முஸ்லிம் லீக்-…

1989ம் ஆண்டுக்கு பிறகு, ராஜீவ்காந்தியைப்போல, ராகுலுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்த தென்மாவட்ட மக்கள்…. ராகுலின் எளிமை கண்டு வியப்பு…

நெல்லை: 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தென்மாவட்ட மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்து…

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு நள்ளிரவில் நடந்தது என்ன ?

பா.ஜ.க. வின் முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை வந்தார். பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை…

தமிழக சட்டமன்றதேர்தல்: அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்றுஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி…

தேர்தலுக்காக முதல்வர் பழனிச்சாமி போடும் விவசாயி வேஷம் : ஸ்டாலின் தாக்கு

சென்னை தமிழக முதல்வர் பழனிச்சாமி தேர்தலுக்காக விவசாயி வேஷம் போடுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 2…

தமிழக முதல்வரால் நிம்மதியாகத் தூங்க முடியுமா : ராகுல் காந்தி கேள்வி

கரூர் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்…

5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் – இவிஎம் இயந்திரங்கள் மீது ஐயம் எழுப்பும் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களின் நேர்மையான பயன்பாடு குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் பலர்.…

திமுக முகாமிலிருந்து பாரிவேந்தர் ஏன் வெளியேறினார்? – வெளியாகாத தகவல்கள்!

திமுக கூட்டணியிலிருந்து பாரிவேந்தரின் கட்சியான ஐஜேகே விலகியுள்ளது தொடர்பாக, தற்போதுவரை, அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க அதிர்வுகள் ஏற்படவில்லை. அதிர்வுகள் ஏற்படும் அளவிற்கு, ஐஜேகே பெரிய கட்சி இல்லைதான்!…

வேகம் காட்டும் அதிமுக – திமுக முகாம் என்ன செய்கிறது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அதிமுக, தனது ஒரு முக்கிய கூட்டணி கட்சியுடன் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை முடித்துவிட்டது. ஆனால், திமுக முகாமில், முதல் முக்கிய கூட்டணி…