Category: TN ASSEMBLY ELECTION 2021

18 தொகுதியாவது கொடுங்கப்பா? அதிமுகவிடம் கெஞ்சும் தேமுதிக…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு குறைந்த பட்சம் 18வது தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைச்செயலாளர் பார்த்தசாதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில்…

திமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா?

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட, கார்த்தி சிதம்பரம் விருப்பமனு…

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விருப்பமனு அளித்துள்ளார். குமரி பாராளுமன்ற தொகுதி எம்.பியாக இருந்த எச்.வசந்தகுமார் கொரோனா…

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க கூகுள் பே, போன் பே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்! சத்தியபிரதா சாகு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில், கூகுள் பே, போன் பே உள்பட ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என…

கமல் தலைமையிலான கூட்டணிக்கு மதிமுக செல்லாது! வைகோ…

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முழுமையா முடியாத நிலையில், பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர்…

இபிஎஸ், ஓபிஎஸ் உள்பட 6பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக,

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக தலைமை முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்? பாஜக போட்டியிட விரும்பும் 40 தொகுதிகள் பட்டியல்… விவரம்

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, குறைந்த பட்சம் 25 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து…

10க்கும் 15க்கும் காத்திருந்தால் கடைசியில் மனதில்தான் இடம் கிடைக்கும்! காங்கிரஸ் கட்சியை நக்கலடித்த பழ.கருப்பையா

சென்னை: திமுக கூட்டணியில் 100ஆண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், 10க்கும் 15க்கும்…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு நாளைக்குள் வெளியிடப்படும்! வீரப்ப மொய்லி

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி,…

“3வது அணியில் நம்பிக்கையில்லை” – கே.எஸ்.அழகிரியின் அனுபவ அறிவிப்பு!

திமுக கூட்டணியைவிட்டு, தொகுதி பங்கீட்டு எண்ணிக்கை சிக்கல் காரணமாக, காங்கிரஸ் கட்சி வெளியேறலாம் என்றும், அக்கட்சி கமலின் மூன்றாவது அணியில் இணையலாம் என்றும் சில ஊடகங்கள், யூகங்களுக்கு…