Category: TN ASSEMBLY ELECTION 2021

எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு : அதிமுக கூட்டணியில் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை

சென்னை நேற்று இரவு முழுவதும் எந்தெந்த கட்சிகள் யார் யாருக்கு என்னும் பேச்சுவார்த்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு…

முருகவேல் ராஜனுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டதன் காரணம்..?

திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றவர்களுக்கே வெறும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்திவரும் வந்தவாசி…

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

இந்த தேர்தல்தான் தேமுதிகவுக்கு கடைசி தேர்தலா?

அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை,…

யாரை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்த ஸ்டாலின்..!

அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று…

நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் 

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஏப்ரல் 6 அம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…

மக்கள் நீதி மய்யத்துடன் எஸ் டி பி ஐ கட்சி கூட்டணி பேச்சு வார்த்தை

சென்னை கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி…

எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் : கமலஹாசன்

சென்னை தங்கள் கட்சி கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைக்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 6…

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சன் பாஜகவின் சேர்ந்துவிட்டதாக வதந்தி! காவல்துறையில் புகார்

சென்னை: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், பாஜகவில் இணைந்துள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஜெகத்ரட்சகன், வதந்தி தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…