வேட்பாளர் தேர்வு விவகாரம்: காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டிகள் போராட்டம்…
சென்னை: வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் எழுந்துள்ள அதிருப்தி காரணமாக, மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…