Skip to content
  • Fri. Sep 4th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
TN ASSEMBLY ELECTION 2021 தமிழ் நாடு

கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…

Mar 13, 2021
சென்னை: தி.மு.க. தேர்தல் அறிக்கை  இன்று வெளியாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைந்த கட்சித்தலைவர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
இதையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்,  மறைந்த திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதியின் மெரினா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

Post navigation

புதுச்சேரியில் பாஜக – அதிமுக தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி
13 இடங்களில் போட்டி: புதுச்சேரியில் 12 வேட்பாளர்கள் கொண்ட திமுக பட்டியல் வெளியானது…

Related Post

இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

தமிழ் நாடு

சென்னை வீடுகளில் திருட்டு: கோவையில் பெண் கைது

தமிழ் நாடு

1865-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் தமிழக அரசு

உலகம்

உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar
உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer