திமுக தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக திமுக எம்.பி. கனிமொழியை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. மேலும், தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும்,…