Category: TN ASSEMBLY ELECTION 2021

ஊழல் குறித்து பேசக்கூடாது என அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி!

சென்னை: தன்மீதான ஊழல் குறித்து பேச தடை விதிக்கக்கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில்…

பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலனை கொலை செய்ய முயற்சி! வியாசர்பாடியில் பரபரப்பு…

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை வியாசர்பாடி பகுதியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கும்போது,…

திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதிஉதவி குறித்து விமர்சிக்க தேர்தல் ஆணையம் தடை…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதி உதவி மற்றும் தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விமர்சிக்க தேர்தல்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது…

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மார்ச் 31ந்தேதிவரை தபால் வாக்குகள் பெறும் நடவடிக்கைகள் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து…

எ.வ.வேலுவைத் தொடர்ந்து கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி நண்பர்கள் வீட்டில் ரெய்டு! ரூ.7 கோடி சிக்கியது

சென்னை: திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களைத் தொடர்ந்து கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி நண்பர்கள் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில் ரூ.7 கோடி சிக்கியது…

தேர்தல் அன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் அன்று விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம்…

தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை எரித்த தெலுங்கானா மஞ்சள் விவசாயிகள்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள ஆர்மூர் என்ற இடத்தின் மஞ்சள் விவசாயிகள், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை எரித்திருக்கிறார்கள் என்ற தகவல்…

ஸ்டாலினின் திருவருணை பிரச்சாரமும் எ.வ.வேலு தொடர்பான ரெய்டுகளும்!

திமுக தலைவர் ஸ்டாலின், ஆன்மீக நகராம் திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, மாரச் 25ம் தேதியான இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதேநாளில், திமுகவின் கஜானாக்களில் ஒருவர் என்று…

தமிழகம் : ஏப்ரல் 29 வரை எக்சிட் போல் முடிவுகள் வெளியிடத் தடை

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29 வரை வெளியேற்று வாக்கெடுப்பு (Exit Poll) முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி…

கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு தடையாக இருப்பவர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது! ஸ்டாலின்…

சென்னை: கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு தடையாக இருப்பவர்கள் என்னிடம் இருந்து தப்ப முடியாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல்…