இன்று கொளத்தூரில் பிரசாரம் செய்கிறார் மு.க.ஸ்டாலின் – பிரசாரம் நடைபெறும் இடங்கள் விவரம்…
சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இன்று பிற்பகல் முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 3 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும்…