புதுச்சேரி முதல்வராக 7ந்தேதி பதவி ஏற்கிறார் என்.ரங்கசாமி…
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்க உள்ளார். புதுச்சேரி…