தமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை…