கொரோனா தடுப்பு பணிக்கு 2ஆயிரம் செவிலியர்கள் நியமனம்! பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்…