Category: News

திருவள்ளூரில் இன்று (06/05/2020) மேலும் 52 பேருக்கு கொரோனா…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…

05/06/2020: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு… மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 4 டெல்லி உயர்சிகிச்சை மருத்துவமனைகள்… நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அங்குள்ள பிரபல 4 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதனால் அந்த முதியவர் மரணத்தை தழுவினார்.…

மின் கட்டணத்தில் பகல் கொள்ளை… நுகர்வோர்கள் கொந்தளிப்பு… சலுகை வழங்க ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: அதிகப்படியான மின் கட்டணம் ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். முந்தைய மாதக்…

05/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக உயர்வு… 24 மணி நேரத்தில் 9851

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரரின் மகள் ஐ.நா.சபை நல்லெண்ண தூதராக தேர்வு…

ஜெனிவா: கொரோனா ஊரடங்கின்போது உதவி புரிந்து, பிரதமர் மோடியால் பாராட்டுப்பெற்ற மதுரை சலூன்கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா.சபையின் நல்லெண்ண தூதராக தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,713 ஆக உயர்ந்து 6363 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 9899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,29,990 உயர்ந்து 66,92,686 ஆகி இதுவரை 3,92,286 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,990…

கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனைகளை மீண்டும் தொடங்க WHO பரிந்துரை

ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விரைவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கு விரைவில் பரிந்துரை செய்ய இருக்கிறார்கள். WHO இதுவரை நிறுத்தி வைத்திருந்த…

கொரோனா: ஊரடங்கு தளர்வு மிகவும் கவலைக்குரியது: ஆஸ்திரேலிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

ஊரடங்கு தளர்வு மற்றும் COVID-19-க்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுவதை ஆஸ்திரேலிய விஞ்ஞானியும், நோயெதிர்ப்பு நிபுணருமான பீட்டர் சார்லஸ் டோஹெர்டி எச்சரிதுள்ளார். மேலும் இந்த மலேரியா எதிர்ப்பு…