இன்று மேலும் 1455 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டியது…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 1455 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனாதொற்று பாதிப்பு…