25-06-2020: சென்னையின் 12 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்
சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது.…