Category: News

இன்று 1974 பேர்: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 38 பேர்…

கொரோனா தீவிரம்: நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அமித்ஷா அழைப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா தீவிரமடைந்து வரும் நாளை காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு…

கொரோனா : தினசரி 500ஐ தாண்டும் கொரோனா பாதிப்பு : குஜராத் மக்கள் கலக்கம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிகை 500 ஐ தாண்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. உலக அளவில்…

கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கூறுவதை கேளுங்கள்…

சென்னை: கொரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிக்க ஐசிஎம்ஆர் துணை இயக்குனரும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் தலைவருமான பிரதீப் கவுர் 6 ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.…

கொரோனாவுக்கு மருந்து ரெடி… மார்தட்டும் பதஞ்சலி நிறுவனம்…

டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு இதுவரை…

டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது…. கனிமொழி எம்.பி.

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின்…

ஊரடங்கு விதி மீறல்: அபராதம் வசூல் ரூ.12 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

செங்கல்பட்டில் சீறி வரும் கொரோனா… இன்று மேலும் 160 பேர் பாதிப்பு…

செங்கல்பட்டு: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தொற்று பரவல்…

சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தீவிரமாகி வரும் கொரோனா…

சென்னை: சென்னையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகின்றன. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி…

2 மாதங்களில் சென்னையில் 155 அரசு மருத்துவமனை செவிலியர்கள் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 42,687 ஆக…