Category: News

கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் தரமறுப்பது கிரிமினல் குற்றம்… உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு ஊதியம் தர மறுப்பது கிரிமினல் குற்றம் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.…

புதுச்சேரியில் 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன, ஒரே நாளில் மேலும் 30பேருக்கு கொரோனா… அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாகவும், 79பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார். சென்னையில்…

22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும்… 4 ஆட்சியர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை: முழு ஊரட்ங்கு பகுதியில், வரும் 22ந்தேதியில் இருந்து 26க்குள் ரூ.1000 வழங்கிட வேண்டும் என 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில்…

17/06/2020: 5ஆயிரத்தை கடந்தது ராயபுரம்… சென்னை கொரோனா தாக்கம்… மண்டலவாரிப் பட்டியல்

சென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (17/06/2020) காலை 9 மணி நிலவரப்படி 2003 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று…

தி.நகர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய திமுக புள்ளியும் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉ ள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.…

கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

கொரோனா இரண்டாம் அலை : சீன தலைநகரில் அனைத்து பள்ளிகளும் மூடல்

பீஜிங் சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான்…

கொரோனாவை ஒழிக்க கர்நாடக முதல்வர் நடத்திய மகா தன்வந்திரி யாகம்

பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.54 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,54,161 ஆக உயர்ந்து 11921 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…