Category: News

கொரோனா : அகில இந்திய அளவில் குணமடையும் விகிதம் 53% ஆக அதிகரிப்பு

டில்லி கொரோனா தொற்றில் இருந்து குணம் அடையும் விகிதம் அகில இந்திய அளவில் 52.96% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.…

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா

சென்னை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரான கே பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நேற்று…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85.70 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,409 உயர்ந்து 85,70,265 ஆகி இதுவரை 4,55,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,409…

சென்னை நகரில் வீடு வீடாக வெப்பநிலை பரிசோதனை

சென்னை சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று வெப்பநிலை பரிசோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

தமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மாவட்டம் வாரியாக வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1373…

இன்று மேலும் 2141 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49…

சென்னையில் தொற்று தீவிரம்: கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழகத்தை, கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்… காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் இந்த முறை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்றும், தேவையின்றி வாகனங்களில் செல்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், 18ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்…

கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் உடலுக்கு, 21 குண்டுகள் முழங்க அஞ்சலி.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான , காவல்துறையைச்சேர்ந்த முதல் நபரான சென்னை மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உடல் இன்று கண்ணம்மா பேட்டை சுடு காட்டில்…

டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைப்பு…

டெல்லி: கொரோனா தொற்றில் நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ள தலைநகர் டெல்லியில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,400 ஆக குறைத்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…