உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா…
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…