Skip to content
  • Tue. Sep 22nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு, ரூ. 16,42,16,105 அபராதம் வசூல்…

Jul 1, 2020
 சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து  இதுவரை  இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கை  காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்  ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 6 கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை யடுத்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில்,  மார்ச் 24ஆம் தேதி முதல், இதுவரையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 7 லட்சத்து 10 ஆயிரத்து 823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
7 லட்சத்து 77 ஆயிரத்து 601 பேர் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 88 ஆயிரத்து 514 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 16 கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்து 105 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Post navigation

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு
செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer