தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் : கேரள அரசு
திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் குறித்த வழிமுறைகளைக் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கு மீறி பரவி வருவதால் நோயாளிகளுக்கு…