முதுகலை மருத்துவ தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம் திடீர் அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் கொரோனா பணியில் முதுநிலை மருத்துவக்கல்லூரி மாணாக்கர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால், முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதம் ஒத்தி வைக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,…