10ந்தேதி கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு! விக்கிரமராஜா
சென்னை: தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…