Category: News

இன்று 1187 பேர்: சென்னையில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளது.…

இன்று 5,890 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்ல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…

அமித்ஷா கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

டில்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பிலிருந்து பூரண குணம் அடைந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால்….

சென்னை: தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் கடந்த 2ந்தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட…

சென்னைக்கு குழந்தைகளுடன் வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு! தமிழகஅரசு

சென்னை: கொரோனா பொது முடக்கம் காலத்தில் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை திரும்பும் பயணிகளில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக…

கொரோனா விழிப்புணர்வு பிட்நோட்டீஸ், 30 எல்இடி. வீடியோ வாகனங்கள்: தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக 30 எல்.இ.டி. வீடியோ வாகனங்களை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். மேலும், சென்னை நேப்பியர் பாலம், ராதாகிருஷ்ண சாலை பாலத்தில் மாறும்…

கொரோனா அறிகுறியுடன் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அம்மா கோவிட் சிறப்பு பெட்டகம்: எடப்பாடி வழங்கினார்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்…

ஒரே நாளில் 64,553 பேர் பாதிப்பு, 1,007 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,61,191ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 64,553 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 1,007 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்…

14/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சென்னையில்…

63மூன் டெக்னாலஜிஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரம் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்…

மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி…