Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஒரே நாளில் 64,553 பேர் பாதிப்பு, 1,007 பேர் பலி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,61,191ஆக உயர்வு

Aug 14, 2020

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 64,553 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும்,  1,007 பேர்  கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

மத்தியசுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24,61,191ஆக  இந்துள்ளது. நேற்று மட்டும், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,007 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து  55,573 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர். இதுவரை  நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,51,555 ஆக அதிகரிதுது உள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்ததால், இதுவரை 48,040 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. 2-வது முறையாக நேற்று  பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது.

நேற்று மட்டும் 8,48,728 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,76,94,416 மாதிரி கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post navigation

14/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
கொரோனா அறிகுறியுடன் வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அம்மா கோவிட் சிறப்பு பெட்டகம்: எடப்பாடி வழங்கினார்…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer