ஐஐடி கொரோனா பாதிப்பு 195 ஆக உயர்வு, 6-12 வயது சிறார்களுக்கு தடுப்பூசி எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: ஐஐடி சென்னையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மொத்த பாதிப்பு 195 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல 6-12 வயது சிறார்களுக்கு…