விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வனுக்கு கொரோனா
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று,…