வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,72,12,680 ஆகி இதுவரை 13,84,791 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,39,110 பேர் அதிகரித்து மொத்தம் 5,72,12,680 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,690 பேர் அதிகரித்து மொத்தம் 13,64,791 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,96,95,547 பேர் குணம் அடைந்துள்ளனர். 1,01,528 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,87,084 பேர் அதிகரித்து மொத்தம் 1,20,63,759 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2011 அதிகரித்து மொத்தம் 2,58,280 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 72,26,336 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,192 பேர் அதிகரித்து மொத்தம் 90,04,325 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 584 அதிகரித்து மொத்தம் 1,32,202 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 84,27,016 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,686 பேர் அதிகரித்து மொத்தம் 59,83,089 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 644 அதிகரித்து மொத்தம் 1,68,141 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,07,498 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,150  பேர் அதிகரித்து மொத்தம் 20,86,288 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 429 அதிகரித்து மொத்தம் 47,127 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,47,569 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,610  பேர் அதிகரித்து மொத்தம் 20,15,608 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 463 அதிகரித்து மொத்தம் 34,850 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 15,26,656 பேர் குணம் அடைந்துள்ளனர்.