Category: News

புதிய கொரோனா பாதிப்பு 18139: இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…

ஆபத்து இப்போது தடுப்பு மருந்து வடிவிலா?

கொரோனா தடுப்பு மருந்தை நடைமுறைக்கு கொண்டுவர, இந்தியாவில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதி, கூடுதலாக பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டுள்ளது. முறையான ஆய்வகப் பரிசோதனைகள் செய்யப்படவில்லை மற்றும்…

நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை…

டெல்லி: நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.…

இன்று 2வது கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை! சென்னை அரசு மருத்துவமனையில் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 17 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இன்று 2வது கட்ட சோதனை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,404 ஆக உயர்ந்து 1,50,606 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,84,55,698 ஆகி இதுவரை 19,05,177 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,96,483 பேர்…

சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியை விட பாரத பயோடெக் தடுப்பூசி விலை மலிவானது

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியான கோவிஷீல்ட் ஐ விட பாரத் பயோடெக் தடுப்பூசி கோவாக்சின் விலை மலிவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் குறையாமல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,986 பேர்…

சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,23,986 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…