சென்னை

சென்னையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,23,986 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,27,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,038 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 258 பேர் குணம் அடைந்து மொத்தம் 220,833 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,274 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.