மினி கிளினிக்குகளில் ஏஜென்சி மூலம் பணி வாய்ப்பு பெற்றவர்களின் நியமனம் ரத்து! -மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி
மதுரை: தமிழக அரசு தற்காலிகமாக தொடங்கி வரும் மினி கிளினிக்குகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் தனியார் ஏஜன்சி மூலம் நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் நியமன உத்தரவை உயர்நீதிமன்றம்…